தினமும் சமைத்தவுடன் ஒரு கவளமாவது வீட்டிற்கு வெளியே வைத்துவிட்டால்,
கண்ணுக்குத் தெரிகிற மற்றும் தெரியாத லட்சக் கணக்கான ஜீவராசிகளுக்கு அன்னதானம் அளித்த புண்ணியம் கிடைக்கும்.
அதை உண்ண யாரையும் அழைக்கவோ, விரட்டவோ கூடாது.
-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.